மொத்தத்தில்நீ... நீயாக இருப்பதும்என்னிடமே !நான்... நானாக இல்லாமல் போவதுஉன்னிடமே !புன்னகை பூக்க வாய்த்த வரிகள்,,, மிகவும் அழகு...நிறைய எழுதுவும்...அனுபவித்து எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்...வாழ்த்துக்கள் பல...என்னுடைய இரண்டாவது முகமறியா வாசகி நீங்கள், சந்தோஷமாக இருக்கிறது...
சூர்யா,உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல...உங்கள் சந்தோஷம் தொடரும்...
ம்ம்ம் நல்லாயிருக்கு தொடர்கஇந்த புகைப்படம் அருமை என்னிடம் உள்ளது
பிரியமுடன் பிரபு.......ரொம்ப நன்றி!//இந்த புகைப்படம் அருமை என்னிடம் உள்ளது//....ஆமா ரொம்ப க்யூட்டான படம் இது!
4 comments:
மொத்தத்தில்
நீ... நீயாக இருப்பதும்
என்னிடமே !
நான்... நானாக இல்லாமல் போவது
உன்னிடமே !
புன்னகை பூக்க வாய்த்த வரிகள்,,, மிகவும் அழகு...நிறைய எழுதுவும்...அனுபவித்து எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்...வாழ்த்துக்கள் பல...என்னுடைய இரண்டாவது முகமறியா வாசகி நீங்கள், சந்தோஷமாக இருக்கிறது...
சூர்யா,உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல...
உங்கள் சந்தோஷம் தொடரும்...
ம்ம்ம் நல்லாயிருக்கு தொடர்க
இந்த புகைப்படம் அருமை என்னிடம் உள்ளது
பிரியமுடன் பிரபு.......
ரொம்ப நன்றி!
//இந்த புகைப்படம் அருமை என்னிடம் உள்ளது//....
ஆமா ரொம்ப க்யூட்டான படம் இது!
Post a Comment