Subscribe:

Pages

Tuesday, November 17, 2009

வண்ணங்களில் எண்ணங்கள் !

யற்கை காட்சிகளை வரையும்போது மட்டும் எனக்குள் எப்பொழுதும்  ஒரு நிறைவு உண்டு. ஒவ்வொருமுறையும் வரைந்து முடிக்கும் போது, ஏதோ நானே அந்த இடங்களுக்கு சென்றுவிட்டு வந்ததைப் போன்றொரு உணர்வு தோன்றும்.


அதிலும் ஒவ்வொரு கால நிலைக்கேற்ப வண்ணங்களை மாற்றி தன்னை அழகுப்படுத்தி கொள்ளும் இயற்கையை வரைவதென்றால் எனக்கு ரொம்ப பிரியம். அப்படி நான் அனுபவித்து வரைந்த ஓவியங்களில் சில.....இங்கே.
நான் நடத்திவரும் ஓவியக்கண்காட்சிகளில் நிறைய பேரால் கவரப்பட்ட  ஓவியங்களும் இது. 

 

 

 

36 comments:

சூர்யா said...

என்னங்க இது...கலகுறீங்க...i was showing your paintings to all of my friends..My good god, this was beautiful..
நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது....சொன்னால் ரசிகன் ஆகிவிடுவேன்
நண்பனாக இருபதினால்.. மச்சான் கலக்கிட்டடா அப்படி வேண்டுமானால் எடுத்து கொள்ளுங்களேன்

வாழ்த்துக்கள்...ஓவியத்தையும், கவிதையும் தொடரவும்...

ஜெனோவா said...

பிரியா ...
'
'
'
'
'
'
'
'
'
என்ன சொல்றதுன்னு தெரியல அதான் ... ;-)

( இதுக்கெல்லாம் எவ்வளவு நேரம் ஆகும் தோராயமா ?)

குறிப்பா முதல் ,மூன்றாவது மற்றும் கடைசி ... சூப்பர் !!

மிகவும் நல்லதொரு கலையை வைத்துள்ளீர்கள் .. தொடருங்கள்

வாழ்த்துக்கள்

ஜெனோவா said...

சிறிய வேண்டுகோள் ,
இந்த word verification ஐ disable பண்ணி வைங்களேன் ..

பின்னூட்டும் பொழுது உயிரை எடுக்கிறது ;-))

த‌மிழ் said...

Excellent paintings priya!!

விக்னேஷ்வரி said...

ரொம்ப அழகான ஓவியங்கள். கண்காட்சி எங்கெல்லாம் நடத்துறீங்க. உங்க பெயிண்டிங்ஸ் வாங்கணும்னா எப்படி வாங்குறது...
முடிந்தால் விவரங்களை மெயிலிடுங்கள்.

Priya said...

சூர்யா, ரசிகனா இல்லாம ஒரு நண்பனா உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம் எனக்கு… நன்றி !

Priya said...

ஜெனோவா,
,
,
,
,
,
ச்சும்மா... உங்க கமென்ட் மாதிரியே !
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமென்று நான்கு அல்லது ஐந்து நாட்கள் (max.5hrs)
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல !!

Priya said...

Thank u த‌மிழ்!!!

விக்னேஷ்வரி,வாழ்த்துக்களுக்கு நன்றி!!!
இங்கே நான் வசிக்கும் ஊரில்தான் Var,France.
ஓகே,மெய்ல் பன்னுறேன்.

சந்ரு said...

உண்மையாகவே இது வரைந்த ஓவியமா என்று பார்க்குமளவுக்கு மிகவும் அழகாக வரைந்திருக்கின்றிர்கள். இயற்கைக் காட்சியை படம் பிடித்தது போன்று இருக்கின்றது....


உங்கள் திறமையினை பாராட்டுவதோடு வாழ்த்துக்களும். தொடருங்கள். உங்கள் கலைப்பயணம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

Priya said...

நம்புங்க சந்ரு, நிஜமாகவே நான்தான் வரைந்தேன்!
நிச்சயமாக, உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு என் கலைப்பயணம் தொடரும், நன்றிகள் !

Priya said...

ஜெனோவா,அப்புறம் word verification ஐ disable பண்ணியாச்சு, இப்போ ஓகேவா?

MALARVIZHI said...

பெயிண்டிங்குகள் அருமை . நானும் கொஞ்சம் வரைவேன் . ஆனால் இந்த அளவிற்கு தெரியாது. வாழ்த்துக்கள் .

Priya said...

நீங்களும் தொடர்ந்து வரைய என் வாழ்த்துக்கள்... நன்றி!

முரளிகுமார் பத்மநாபன் said...

பிரியா ரொம்ப அருமையா இருக்குங்க.... வாழ்த்துக்கள், ஆதி பதிவில் உங்க லிங்கை பார்த்தேன். தொடர்ந்து வரைங்க

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்கள் போர்ட்ரெய்டுகளை விடவும் இந்த இயற்கைக்காட்சிகள் மிகவும் சிறப்பாக உள்ளன. இவற்றில் ஒரு ப்ரொஃஷ்னல் அப்ரோச் தெரிகிறது. வாழ்த்துகள். பணி தொடரட்டும்.!

பிரசன்ன குமார் said...

பிரமிப்பா இருக்கு.. எல்லாமே அருமை.. முதலும் கடைசியும் அற்புதம்..

Priya said...

முரளிகுமார் பத்மநாபன்,உங்க வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றிகள் பல.....

Priya said...

ஆதிமூலகிருஷ்ணன்,உங்க கருத்துக்கு மிக்க நன்றி.
நன்றி,பிரசன்ன குமார்!

தேவியர் இல்லம் ஜோதிஜி said...

வரைந்த ஓவியம் என்பது இத்தனை தத்ரூபமமா? வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

அத்தனையும் அதிசயம்!பூங்கொத்து!

Priya said...

தேவியர் இல்லம் ஜோதிஜி,(அவ்வளவு தத்ரூபமாவா இருக்கு) நன்றி!

அன்புடன் அருணா,உங்க பூங்கொத்தை ஏற்றுக்கொண்டேன், நன்றி!
(அடிக்கடி வந்து கொடுத்திட்டு போங்க, தொடர்ந்து நானும் வாங்க முயற்சி பண்ணுறேன்)

KABEER ANBAN said...

Colour gradient-ஐ நன்றாக கையாண்டிருக்கிறீர்கள். அற்புதமா இருக்கு. தொடரட்டும் தங்கள் கலைப்பயணம்

Priya said...

நன்றி KABEER ANBAN!

இனியாள் said...

Arputham, veru vaarthaigal illai ennidam.

அண்ணாமலையான் said...

ரியல்லி சூபர்ப்... அப்பாடி எவ்வளவு திறமை உங்ககிட்ட..?

Priya said...

இனியாள்........
ரொம்ப நன்றி!

அண்ணாமலையான்......
ரொம்ப நன்றி!

ஸாதிகா said...

அடடா..கொள்ளைஅழகு.படங்களில் இருந்து கணகளை அகற்றவே இயலவில்லை.

Priya said...

ஸாதிகா......
மிக்க நன்றி!

Anonymous said...

முதலாவதும் கடைசி படமும் கொள்ளை அழகு.

Priya said...

அனாமிகா துவாரகன்.....
மிக்க நன்றி!

r.v.saravanan said...

இயற்கை காட்சிகளை காணும் போது ஏற்படும் மன நிறைவு தனி தான்

Priya said...

உண்மைதான் சரவணன்.. அதை ரசிப்பதில் இருக்கும் சுகமே தனிதான்.

g.aruljothiKarikalan said...

oh god i lost my soul inthese pictures. உங்களின் ப்லாக் பார்ததில் மிகவும் மன திருப்தி எனக்கு

Priya said...

மிக்க நன்றி g.aruljothiKarikalan!

Jaleela Kamal said...

மிக அருமை மிக அருமை

மாய உலகம் said...

அருமையான ஓவியங்கள்... வாழ்த்துக்கள்...வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

Post a Comment