Subscribe:

Pages

Friday, November 20, 2009

இதயம் !!


முதல் முதலில்
என்னிடமிருந்து உனக்கும்


உன்னிடமிருந்து எனக்கும்

அன்பை சுமந்துச் சென்றவை !


அங்கே
ரசனை என்ற ஒன்றில்
இனைந்தது
இதயங்கள் இரண்டு !!


இங்கே
மாற்றிக்கொண்டது
வாழ்த்து அட்டைகளை
மட்டுமல்ல
நம் இதயங்களையும்தான் !!!

5 comments:

சூர்யா said...

nalla irukku....

சூர்யா said...

தங்கள் ஊக்கத்திற்கு நன்றிகள் பல....

ஜெனோவா said...

முதல் படமும் , பின்னான ரெண்டாவது படமுமே நிறைய கதைகள் சொல்வதுபோல் தோன்றுகிறது எனக்கு .

வாழ்த்துக்கள் .

பேநா மூடி said...

கவிதையும் அது சார்ந்த அந்த படங்களும் அழகு...பாராட்டுக்கள்...

Priya said...

நன்றி சூர்யா!
ஜெனோவா,உண்மைதான்...ஒரு உறவின் கதை!!
வணக்கம் பேநாமூடி,உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!!!

Post a Comment