Subscribe:

Pages

Saturday, November 14, 2009

குழந்தைகள் தினம் !!!

ங்கே தொலைக்காட்சியில் வரும் குடிநீர்  விளம்பரம் இது. இதை பார்க்கும் போதெல்லாம் நானும்  குழந்தையாகவே மாறிவிடுவதாக ஒரு உணர்வு. நாமும் சந்தோஷமாக, நம்மைச்சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள, மனதை எப்போதும் குழந்தையாகவே வைத்துக்கொள்ளலாமே...

இன்று குழந்தைகள் தினத்திற்காக... நீங்களும் பார்த்து ரசித்திட......

4 comments:

ஜெனோவா said...

I've seen this already,, very cute ad
Thanks for sharing

த‌மிழ் said...

// நாமும் சந்தோஷமாக, நம்மைச்சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள, மனதை எப்போதும் குழந்தையாகவே வைத்துக்கொள்ளலாமே...//

உண்மை!

சூர்யா said...

ennodaya orkutla sethutaen..so cute, paarthathum sirithaen...

Priya said...

நன்றி ஜெனோவா!
நன்றி தமிழ்!
ஓகே சூர்யா, நாம பார்த்து சந்தோஷப்பட்டதை மற்றவர்களும் பார்க்கட்டும்.

Post a Comment