Subscribe:

Pages

Thursday, November 12, 2009

நீ நீயாக……





ன் கண்களின் தேடல்கள்
என்னிடமே !

ன் இதழின் புன்னகைகள்
உன்னிடமே !

ன் நினைவுகளின் உறைவிடம்
என்னிடமே !

ன் கனவுகளின் நிறைவிடம்
உன்னிடமே !

மொத்தத்தில்
நீ... நீயாக இருப்பதும்
என்னிடமே !
நான்... நானாக இல்லாமல் போவதும்
உன்னிடமே !

4 comments:

சூர்யா said...

மொத்தத்தில்
நீ... நீயாக இருப்பதும்
என்னிடமே !
நான்... நானாக இல்லாமல் போவது
உன்னிடமே !
புன்னகை பூக்க வாய்த்த வரிகள்,,, மிகவும் அழகு...நிறைய எழுதுவும்...அனுபவித்து எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்...வாழ்த்துக்கள் பல...என்னுடைய இரண்டாவது முகமறியா வாசகி நீங்கள், சந்தோஷமாக இருக்கிறது...

Priya said...

சூர்யா,உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல...
உங்கள் சந்தோஷம் தொடரும்...

priyamudanprabu said...

ம்ம்ம் நல்லாயிருக்கு தொடர்க

இந்த புகைப்படம் அருமை என்னிடம் உள்ளது

Priya said...

பிரியமுடன் பிரபு.......
ரொம்ப நன்றி!
//இந்த புகைப்படம் அருமை என்னிடம் உள்ளது//....
ஆமா ரொம்ப க்யூட்டான படம் இது!

Post a Comment