Subscribe:

Pages

Tuesday, December 14, 2010

வளம்பெற வரம்தரும்... தேவதையில் நான்!

           சில மாதங்களுக்கு முன் 'உங்களை பற்றிய குறிப்புடன் புகைப்படமும் அனுப்பினால் தேவதை இதழில் பிரசுரிக்கப்படும்' என‌ இரண்டொருமுறை மெசேஜ் வந்திருந்த போதிலும் இது ஏதோ விளம்பரமோ அல்லது விளையாட்டிற்காகவோ என்றெண்ணி அதில் ஆர்வம் காட்டாமல் இருந்தேன். பதிவுலக நட்பின் மூலமாகதான் பின்னாளில் இவை நடந்தேற வேண்டும் என்று இருந்திருக்கிறதோ என்னவோ... இதோ இப்பொழுது தோழி ஒருவரால் இந்த மாத தேவதை இதழில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறேன். இன்று உத்தரவின்றியே உங்கள் வீடுகளில் நான் நுழைந்திருக்கிறேன்.

என்னை பற்றி நல்ல அறிமுகம் தந்து, எனக்காக சில பக்கங்களையும் ஒதுக்கி, எனது வலைத்தளமும் எனது ஓவியங்களும் இன்று... இன்னும் நிறைய தமிழ் மக்களை சென்றடைய செய்த தேவதை இதழ் நிர்வாக குழுவிற்கு எனது தாழ்மையான நன்றிகள். மேலும் அறிமுகம் என்ற பேரில் எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் தேவதையின் பணி சிறந்திட‌ எனது வாழ்த்துக்கள்!

இவங்க என் பிரெண்ட் என சொல்லும்போதே பெருமை கொள்கிறது மனது; அத்தகைய நட்பினை பதிவுலகின் மூலமாக நான் பெற்றிருப்பதால் உண்மையிலேயே நான் அதிர்ஷ்ட‌சாலிதான். இன்று நான் தேவதையில் வர காரணமாயிருந்த தோழி விக்னேஷ்வரிக்கு எனது அன்பான நன்றி.

என் வலைப்பக்கத்தை தொடர்ந்து பார்வையிட்டும், விருதுகளினாலும், பின்னூட்டங்களினாலும் எப்பொழுதும் என்னை உற்சாகப்படுத்தி வரும்  இணைய நண்பர்களுக்கு எனது ப்ரியமான நன்றிகள்! இன்று எனக்கென ஒரு அடையாளத்தை அடைய காரணம் நீங்களே! தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் உங்கள் பாசமான வார்த்தைகளால்தான் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

எல்லாவற்றிர்க்கும் மேலாக சிறந்த நண்பர்களையும் நன்மைகளையும் இதன்மூலம் தந்தருளும் இறைவனுக்கு என் முதன்மையான‌ நன்றி!


39 comments:

Karthick Chidambaram said...

congrats

சீமான்கனி said...

ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு ப்ரியா...வாழ்த்துகள்...மேலும் உங்க படைப்புகள் வலம்வரவேண்டும்....மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகள்...

Chitra said...

அருமை. சந்தோஷமாக இருக்கிறது, பிரியா!
You deserve it!
விக்னேஷ்வரிக்கு நன்றிகள்.

ராமலக்ஷ்மி said...

மிக்க சந்தோஷம். வாழ்த்துக்கள் ப்ரியா:)! விக்னேஷ்வரிக்கு நாங்களும் சொல்கிறோம் நன்றி!

♠புதுவை சிவா♠ said...

அன்னை தராத
ஆறுதல் கூட - நம்
மனம் சில நேரம்
தடம் மாறும்
சிந்தித்து பார்தால் - அடடா
புடம் போட போடத்தான்
தங்கத்தின் தரம் உயரும்.

ப்ரியா வாழ்த்துகள்.

விக்னேஷ்வரிக்கு நாங்களும் சொல்கிறோம் நன்றி!

Priya said...

தேவதையில் என்னை பார்த்தவுடன் மெய்லில் வாழ்த்துக்களை தெரிவித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள்.
நண்பர் சிவா வாழ்த்துக்களை மட்டுமல்லாமல் எனது ஓவியங்களை மிக அழகா Youtube ல தொகுத்து பரிசாவே வழங்கி இருக்கார்.

http://www.youtube.com/watch?v=ubMlcHMgfjA

மிக்க நன்றி சிவா.

Priya said...

நன்றி கார்த்திக்!
நன்றி சீமான்கனி!
நன்றி சித்ரா!
நன்றி ராமலக்ஷ்மி!

Mahi said...

வாழ்த்துக்கள் ப்ரியா!

siva said...

யு ஆர் கிரேட்

ப்ரியா

வாழ்த்துகள்.

விக்னேஷ்வரிக்கு நன்றி!

அன்பரசன் said...

வாழ்த்துக்கள்...

வெறும்பய said...

வாழ்த்துக்கள்..

Anonymous said...

You deserve it.

Balaji saravana said...

வாழ்த்துக்கள் ப்ரியா.
சிவாவோட வீடியோ பார்க்க முடியல :(
(This video contains content from Sony Music Entertainment, who has blocked it in your country on copyright grounds.)
pls do something priya.

சங்கவி said...

வாழ்த்துக்கள் தோழி...

நிலாமகள் said...

ரொம்ப சந்தோஷமாயிருக்கு ப்ரியா ... வாழ்த்துகள்!!

Suresh said...

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். எல்லைகள் விரியட்டும்...

கோமாளி செல்வா said...

வாழ்த்துக்கள்ங்க ..!

Mathi said...

வாழ்த்துக்கள்.

♠புதுவை சிவா♠ said...

"Balaji saravana
சிவாவோட வீடியோ பார்க்க முடியல :(
(This video contains content from Sony Music Entertainment, who has blocked it in your country on copyright grounds.)
pls do something priya."

பாலாஜி சரவணன் நான் அந்த வீடியோவை you tube அப்லோட் செய்தபின் அது தானாகவே "Sony Music Entertainment who has blocked" என்று வந்தது அதை நீங்க முயன்றால் அது முடியவில்லை மன்னிக்கவும்.

சில நாடுகளில் you tube வீடியோவை பார்க்க தடை செய்துள்ளது.

எனவே கீழ் கண்ட வழி முறையை பின்பற்றி பார்க்க முயற்ச்சி செய்யவும்.

http://www.youtube.com/watch?v=Ry2DCrXcpy4&feature=related

நன்றி.

விக்னேஷ்வரி said...

Congrats Priya.

g.aruljothiKarikalan said...

migavum magizhchi... vaazhtukkal... ungal payanam melum menmai adayattum..

Priya said...

Mahi
siva
அன்பரசன்
வெறும்பய‌
அனாமிகா துவாரகன்
Balaji saravana
சங்கவி
நிலாமகள்
Suresh
கோமாளி செல்வா
Mathi
விக்னேஷ்வரி
g.aruljothiKarikalan

.......நன்றி!

Priya said...

மீண்டும் வந்து விளக்கம் தந்தமைக்கு நன்றி புதுவை சிவா.

பு.சிவா சொல்வதை போல இப்போது முயற்சி செய்து பாருங்கள் பாலாஜி!

r.v.saravanan said...

சந்தோசமாக இருக்கிறது
வாழ்த்துக்கள் பிரியா தோழி விக்னேஸ்வரி அவர்களுக்கும் நன்றிகள்

இமா said...

பாராட்டுக்கள் ப்ரியா.
மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

சே.குமார் said...

ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு...வாழ்த்துகள்.

மாணவன் said...

எனது இதயகனிந்த நல்வாழ்த்துக்கள்...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

சத்ரியன் said...
This comment has been removed by the author.
சத்ரியன் said...

ப்ரியா,

“தேவதை”க்கும் வாழ்த்துகள். உங்கள் ஓவியங்களின் ரசிகன் நான்.

ர‌கு said...

ம‌கிழ்ச்சி ப்ளஸ் வாழ்த்துக‌ள் ப்ரியா...அந்த‌ கோப‌மாக‌ முறைக்கும் பெண் ஓவிய‌ம் என‌க்கு மிக‌வும் பிடித்த‌வைக‌ளில் ஒன்று :)

ர‌கு said...

எப்பவும் ஃபோட்டோக்கு கீழேதானே பேர் போடுவாங்க‌, இவ‌ங்க‌ ஏன் ஃபோட்டோ மேல‌ 'தேவதை'ன்னு போட்டிருக்காங்க‌? ;))

Priya said...

சரவணன்
இமா
சே.குமார்
மாணவன்
சத்ரியன்
ரகு

.....நன்றி!

Priya said...

//எப்பவும் ஃபோட்டோக்கு கீழேதானே பேர் போடுவாங்க‌, இவ‌ங்க‌ ஏன் ஃபோட்டோ மேல‌ 'தேவதை'ன்னு போட்டிருக்காங்க‌? ;))//.........யாராவது ரகுவின் சந்தேகத்தை தீர்த்து வையிங்களேன்:)

அப்பாவி தங்கமணி said...

Congrats Priya...we all know you go places...this is just a start...keep up... congrats again

Priya said...

தேங்ஸ் அப்பாவி தங்கமணி!

R.Gopi said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ப்ரியா..

தாங்கள் இது போல், மென்மேலும் பல படைப்புக்களை படைக்க வேண்டும், அந்த படைப்புகள் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் வெளிவர வேண்டும் என்பதே என் ஆசை...

நேரமிருப்பின், என் வலைப்பக்கங்களின் பக்கமும் வருகை தாருங்களேன்...

HAPPY NEW YEAR 2011 http://jokkiri.blogspot.com/2010/12/happy-new-year-2011.html

கோலிவுட் - டாப்-20 நடிகர்கள் http://edakumadaku.blogspot.com/2010/12/20.html

கோநா said...

வாழ்த்துக‌ள் ப்ரியா...

Priya said...

மிக்க நன்றி R.Gopi
உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நன்றி கோநா!

Anonymous said...

வாழ்த்துகள் ப்ரியா
உங்க தோழிக்கு நல்ல மனசு

Post a Comment