என்ன, நம்ம தாஜ்மகால் மாதிரி மனதை தொடுமளவிற்கு இதற்கு flashback இல்லைனாலும், மிக பிரமாண்டமாய் வீற்றிருக்கும் இது ஒரு அதிசயம்தான் !
பகலில் மட்டுமே பார்த்த டவரை இரவில் பார்க்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை இம்முறை நிறைவேறியது. பலவண்ண விளக்குகளோடு, இரவில் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. நேரில் கண்டபோதோ பிரமித்து நின்றேன்...வியந்தேன், அவ்வளவு அழகு ! அந்த இரவில்கூட அத்தனை பேர், அதன் அழகினை ரசிக்க !
முயன்றவரை அந்த மொத்த அழகினையும் கேமராவில் கொண்டுவர முயற்சி செய்து, கடைசியில் கிடைத்தது இவைகள்தான்.
11 comments:
அழகான படங்கள்!!
தொடரும் உங்களுக்கு மிக்க நன்றி !
அருமையான கோணங்கள் ,அழகான புகைப்படங்கள் !!
தொடர்ந்து எழுதுங்கள் , வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !
எனக்குத் தெரிந்ததெல்லாம் நம்ம சென்னை Parrys Corner தான்.. :)
படங்கள் அருமை...
பகிர்வுக்கு நன்றிகள்
நன்றி மணிகண்டன் !
நன்றி சந்ரு!
kalakureenga..pugaipada aarvam jaashtiyo?
ம்ம்....கொஞ்சமா!
i just read this page
all photos r really good
it is amazing to see the fully lit Eiffel tower
it is really surprising to see how they would have set the steel bars to form such a large structure some 100 yrs back
Yes, Really amazing... Thank you Sashi!
Post a Comment