Subscribe:

Pages

Thursday, November 5, 2009

உலக அதிசயங்களில்...ஒன்றான

சில மாதங்களுக்கு முன்பு…  தலைநகரம் Parisக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது (நான் வசிப்பதோ பாரிஸில் இருந்து 850 கி.மீ தொலைவில்). பாரிஸ் என்றாலே நினைவிற்கு வருவது உலக அதிசயங்களில் ஒன்றான Eiffel Tower தான், தினமும் பலாயிரக்கணக்கான சுற்றுலாவாசிகளைக் கொண்டது. சென்ற வாரம் நமது சன்டிவி செய்திகளில் கூட ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள் "உலகிலே அதிக கட்டணம் வசூலிக்கப்படும் சுற்றுலா தளம் எது ?" என்று. "Eiffel Tower" தானாம். இருந்தாலும் கூட, பல நாட்டு மக்களை அங்கே பார்க்கமுடிந்தது.

என்ன, நம்ம தாஜ்மகால் மாதிரி மனதை தொடுமளவிற்கு இதற்கு flashback இல்லைனாலும், மிக பிரமாண்டமாய் வீற்றிருக்கும் இது ஒரு அதிசயம்தான் !

பகலில் மட்டுமே பார்த்த டவரை இரவில் பார்க்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை இம்முறை  நிறைவேறியது. பலவண்ண விளக்குகளோடு, இரவில் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. நேரில் கண்டபோதோ பிரமித்து நின்றேன்...வியந்தேன், அவ்வளவு அழகு ! அந்த இரவில்கூட அத்தனை பேர், அதன் அழகினை ரசிக்க !

முயன்றவரை அந்த மொத்த அழகினையும் கேமராவில் கொண்டுவர முயற்சி செய்து, கடைசியில் கிடைத்தது இவைகள்தான்.




11 comments:

tt said...

அழகான படங்கள்!!

Priya said...

தொடரும் உங்களுக்கு மிக்க நன்றி !

ஜெனோவா said...

அருமையான கோணங்கள் ,அழகான புகைப்படங்கள் !!

தொடர்ந்து எழுதுங்கள் , வாழ்த்துக்கள் !

Priya said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !

அன்புடன் மணிகண்டன் said...

எனக்குத் தெரிந்ததெல்லாம் நம்ம சென்னை Parrys Corner தான்.. :)
படங்கள் அருமை...

Admin said...

பகிர்வுக்கு நன்றிகள்

Priya said...

நன்றி மணிகண்டன் !

நன்றி சந்ரு!

சூர்யா said...

kalakureenga..pugaipada aarvam jaashtiyo?

Priya said...

ம்ம்....கொஞ்சமா!

sashi said...

i just read this page
all photos r really good
it is amazing to see the fully lit Eiffel tower

it is really surprising to see how they would have set the steel bars to form such a large structure some 100 yrs back

Priya said...

Yes, Really amazing... Thank you Sashi!

Post a Comment