Subscribe:

Pages

Wednesday, September 23, 2009

இயற்கையின் அழகு !

இயற்கைதான் எத்தனை அழகு என வியக்கவைக்கும் இந்த இடம், பலவண்ணங்களில் என் கேமராவில் பதிவாகியது என் வீட்டு பால்கனியில் இருந்து.  ஒவ்வொரு முறையும் என் வீட்டிலிருந்து இதை நான் ரசிக்கும் போதெல்லாம் எனக்குள் தோன்றுவது வானம் அழகானது மட்டுமல்ல அதிசயமானதும்கூட !


14 comments:

cheena (சீனா) said...

அன்பின் பிரியா

இயற்கையை ரசிக்கத் தெரிந்தாலே போதும் வாழ்வினில் மகிழ்ச்சி உண்டாகும்

நல்வாழ்த்துகள்

Priya said...

cheena (சீனா),நம்மை புதுப்பிப்பதில் இயற்கைக்கு பெரும் பங்குண்டு என்றே நினைக்கின்றேன், நன்றி!

வால்பையன் said...

என்ன கேமராங்க இது! இம்புட்டு சூப்பரா இருக்கு!

Priya said...

வாங்க வால்பையன்,
மிக்க நன்றி!Sony Cyber Shot.

malarvizhi said...

very nice clicks and also we are having the same interests.view my blog "http://malarvizhi-myfavourites.blogspot.com/" -- வானில் சில வர்ணஜாலங்கள் and place your comment.

Priya said...

malarvizhi.......
Thanks a lot!

Complan Surya said...

Vanathil ulla VArna Jalangal

Priyavin Kai VAnathil..

Algai oru kavithaiyai oru oru

pogaipadamum minikondu erukirathu..

Valthukal priya

Priya said...

Complan Surya,மிக்க நன்றி!

Chitra said...

/////இயற்கையை ரசிக்கத் தெரிந்தாலே போதும் வாழ்வினில் மகிழ்ச்சி உண்டாகும்/////

.....True. Same blood! :-)

ஜெய்லானி said...

படங்கள் அழகா இருக்கு.

ரிஷபன் said...

வானம் எப்போதும் அழகு!

Complan Surya said...

HMM

ETHO ORU CHANGES ERUKKU

M KONDU PIDICHITEN...BLOG TEMPLATE CHANGE PANI ERUKKENGA.

NALLA ERUKKU..
BUT................
HM ITS OK..

MATRAGANALAI ETHUKOLLA VENDUM..

NALLA ERUKKUNGA UNGA BLOG TEMPLATE.

SURYA

Priya said...

நன்றி சித்ரா!

நன்றி ஜெய்லானி!

நன்றி ரிஷபன்!
ஆமாங்க அதிசயமான எல்லாமே அழகுதான்!

நன்றி Complan Surya!

Anonymous said...

superrrrrrrrrrrrrr

Post a Comment