Subscribe:

Pages

Monday, September 7, 2009

பெண் !?!

ணர்ச்சிகள் உறைந்த
பனிச் சிகரம் !
மர்மங்கள் நிறைந்த
புதினம் !
துன்பங்கள் துயில் கொள்ளும்
தூளி !
அதிசயங்கள் ஆயிரம் உடைய
ஆகாயம் !
வினாக்கள் கோடி கொண்ட
விடை !
பெண் !?!

2 comments:

ஜெனோவா said...

//வினாக்கள் கோடி கொண்ட
விடை !//
unmaiyenru ninakka thonrukirathu..
nalla varikal..

Vaalthukkalum Nanriyum

Priya said...

ஆண்கள் அப்படிதான் சொல்கிறார்கள்...பெண்களைப் பற்றி !

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

Post a Comment