Subscribe:

Pages

Saturday, July 17, 2010

சுதந்திர தினம் - 2 நள்ளிரவு கொண்டாட்டங்கள்‍!

         சுதந்திர தினத்தன்று (ஜூலை 14) கடற்கரை சாலையில் எடுக்கப்பட்ட நள்ளிரவு கடைகளின் படங்கள் இது. உறங்கும் நேரத்தில் உல்லாசமாய் கரைந்த‌ இரவு!

சிறுவர்கள் பெரியவர்கள் என்று எல்லோரையும் கவர்ந்த கடை இதுவாகத்தான் இருக்கும். கிடைக்காத மிட்டாய்களே இல்லை, அத்தனை வகைகள்!!!





வண்ணங்களை கொண்டு பலவகையாக வரைந்திருக்கும் கலைஞர்களின் கடைகள்தான் நீங்கள் கீழே காணும் படங்கள். 

கண்ணாடியில்.......



மரத்துண்டுகளில்......



துணிகளில்.....






ஆப்பிரிக்கன் ஹேர் ஸ்டைலில் ஜடை பின்ன‌ப்படுகிறது...



ஆண் பெண் இருபாலரையும் கவர்ந்த Tattoos!



இதுதான் எனக்க பிடித்த ரெஸ்டாரண்ட்!



பாருங்க, எவ்வள‌வு கூட்டம். ரெஸ்டாரண்ட் வாசலையும் தாண்டி வெளியே சாலைவரை வரிசையில்.....



சாலையோரம் அமர்ந்து வரைந்துக் கொண்டிருக்கும் ஆர்டிஸ்ட்!




வீதிக்கு வீதி நடைப்பெற்ற இசை கச்சேரிகள்!




மைகேல் ஜேக்ஸனின் பாடல்களை அவரை போலவே உடுத்திக்கொண்டு ஆடி பாடிக்கொண்டிருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் நெருங்கி சென்று படம் எடுக்க முடியவில்லை.

 


எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஐஸ்க்ரீம் பார்லர் இது. கடற்கரை சாலை முழுவதும் நிறைய கடைகள் இருந்தாலும் எப்போதும் இந்த கடையில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். நிறைய வகைகளில் வேறு எங்கேயும் கிடைக்காத ஐஸ்க்ரீம்ஸ் இங்கதான் கிடைக்கும்.




வான வேடிக்கைகையை காண காத்திருக்கும் கூட்டம்!



கடற்கரை பாறைகளில் முன்பே சென்று இட‌ம்பிடித்து காத்திருக்கும் மக்கள்.... வான வேடிக்கையை மிக அருகினில் காண்பதற்கு!


சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக அன்று நடத்தப்பட்ட‌ வான வேடிக்கையின் படங்கள் அடுத்த பதிவில் தொடரும்.

16 comments:

r.v.saravanan said...

படங்கள் அனைத்தும் நல்லாருக்கு பிரியா தொடருங்கள்

ஜெய்லானி said...

சூப்பர் படங்கள் ..அழகோ அழகு

பத்மா said...

nalla irukku priya thanks for sharing

soundr said...

nice pics.

http://vaarththai.wordpress.com

சீமான்கனி said...

வண்ணமயமான படங்களோடு பதிவு அழகாய் வந்திருக்கு பிரியா வானவேடிக்கை படங்களுக்காய் காத்திருப்பு....நன்றி...

ஜெயா said...

படங்கள் யாவும் கொள்ளை அழகு. பகிர்வுக்கு நன்றி பிரியா......

'பரிவை' சே.குமார் said...

படங்கள் அனைத்தும் நல்லாருக்கு பிரியா.

பகிர்வுக்கு நன்றி.

ஹேமா said...

சொல்லிச் சொல்லி மிகவும் ரசனையோடு ரசித்து எடுத்த படங்கள் ப்ரியா.அருமையா இருக்கு.

G.AruljothiKarikalan said...

அழகான படங்கள்...... ப்ரியா உங்களின் தயவாள்
ப்ரான்சை கம்ப்யுடெரில் சுற்றி பார்டத்துக் கொண்டிருக்கிறேன்........

Raghu said...

(கொஞ்ச‌ம் அல்ல‌து நிறைய‌வே) தாம‌த‌மான‌ சுத‌ந்திர‌ தின‌ வாழ்த்துக‌ள் ப்ரியா :))

Anonymous said...

நன்று..
//வான வேடிக்கையின் படங்கள் அடுத்த பதிவில் தொடரும்.//

waiting.. please post soon..thanks

pinkyrose said...

படங்களா? உங்கள் ரசனையா?
எது நிறைய அழகு ,பிங்கி மாதிரி ஹா ஹா ஹா...

Unknown said...

:)

சௌந்தர் said...

நல்ல இருக்கு

Priya said...

உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது அன்பான நன்றிகள்!

g.aruljothiKarikalan (உங்களை எப்படி சுருக்கமா கூப்பிடுவது?)உங்களுக்காகவே இனி நிறைய இந்த ஊர் படங்களை பதிவிடுகிறேன்.

வாழ்த்துக்கு நன்றி ரகு!

//படங்களா? உங்கள் ரசனையா?
எது நிறைய அழகு ,பிங்கி மாதிரி //... வாங்க பிங்கி சாரி வீனஸ் தேவதையே!

Sowmya said...

ஆஹா உட்கார்த இடத்திலேயே பிரான்ஸ் சுத்தி பாத்தாச்சு.
ரொம்ப நல்லா இருக்கு.

Post a Comment