மீண்டும் ஒரு விருது!
இந்த வைர விருதை வடிவமைத்து வழங்கிய ஜெய்லானிக்கு நன்றிகள் பல!
******************************
மீண்டும் அதே இடம்!இரண்டு வாரம் முன்பு வரை இங்கு டிவியில் இதுதான் ஹாட் நியூஸாக இருந்தது. Islandல் எரிந்துக்கொண்டிருந்த எரிமலையின் காரணமாக அந்நாட்டில் மட்டுமன்றி வானம் எங்கும் பரவிக்கொண்டிருந்த புகைமண்டலம் சில ஐரோப்பிய நாடுகளையும் சூழ்ந்துக்கொள்ள, சில நாட்களாக இங்கு( பிரான்ஸ்) நாடும் முழுதும் விமான போக்குவரத்து Paralysed ஆனது. கடந்த திங்கள் அன்று என் வீட்டு எதிரில் வானம் மேகமூட்டதுடன் இருண்டு போய் இருந்ததைப் பார்த்து அந்த எரிமலையின் புகையால்தானோ இப்படி என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேளை இவ்வளவு தூரம் வர விடாமல் காற்று அந்த புகைமண்டலத்தை கலைத்து விட்டது. எப்பொழுதும் அதிசயமாகவே காட்சி அளிக்கும் வானம் இம்முறை இப்படி கறுத்திருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! இருண்டுபோனாலும் வானம் அழகாகத தோன்ற மீண்டும் என் வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக எடுத்த படம்!
இதேப்போல் என் வீட்டு எதிரில் இருந்து எடுத்த சில படங்கள் இங்கே!!!
24 comments:
nice photos!!
congrats on ur award!!
கலக்கல் தோழி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் , போட்டோஸ் அனைத்தும் அருமை.
வாழ்த்துக்கள்
விருதுக்கு வாழ்த்துகள்!
Congrats, Priya!
I saw the photos - same scenery in different natural lighting......... Awesome!
படம் அருமை...photographer பக்கத்து வீடா.. கோபப்படாதீங்க...
Very nice snaps.. Priya :)
Congrats on your award.. :)
விருதுக்கு வாழ்த்துக்கள்.
படங்கள் அத்தனையும் அழகு.
விருதுக்கு வாழ்த்துக்கள் .படங்கள் அருமை .
:))
விருதுக்கு வாழ்த்துக்கள்.
போட்டோ அருமை
விருதுக்கு வாழ்த்துகள் ப்ரியா...படங்கள் அழகு...
போட்டோ சூப்பர்ப்..உங்கள் வீட்டின் பக்கதிலும் உள்ள படங்களை பார்த்தேன்..வியந்தேன்..சூபப்ராக போட்டோங்கள் இருந்தன....
நெறைய நியூஸ் இதை பத்தி வந்துட்டே இருக்கு. நேரடி தகவல் மற்றும் புகைபடத்திற்கு நன்றி ப்ரியா
Nice Priya!
nalla photo
விருதுக்கு வாழ்த்துகள் :)
உங்களுக்குன்னு அமையுதுங்க ஃபோட்டோலாம், ரொம்ப நல்லாருக்கு :)
Congrats Priya...
வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்!
இண்ட்ரஸ்டிங்..
கேபிள் சங்கர்
அனைத்து
சகபதிவர்களுக்கும் தங்களுக்கும்
உலகத்தில் உள்ள அனைத்து அம்மாவிருக்கும்
அன்னையர்
தின வாழ்த்துக்கள்
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா
Post a Comment