Subscribe:

Pages

Friday, December 10, 2010

கல்லிலே கலைவண்ணம் தேடிய கண்கள்!

            டற்கரைக்கு செல்வது என்பதே பிடித்தமான ஒன்றுதான். அதிலும் கடல் அலைகளை ரசிப்பதிலே தனிசுகம் இருக்கத்தான் செய்கிறது. இதற்காகவே கோடையில் மட்டுமல்லாமல் குளிர் காலத்திலும் சென்று வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி செல்கிறபோது வெறும் கடல் அலைகளை மட்டும் ரசிப்பதோடு நிறுத்தி விடாமல் கடற்கரையில் பரவி கிடக்கும் பாறைகள், கற்கள் என அனைத்தையும் ரசிப்பதுண்டு. இயற்கையாகவே சில கற்கள் பல‌விதமான வடிவங்களில் இருந்தாலும்.... சில நேரங்களில் ஆச்சிரியப்பட வைக்கும் அளவிற்கு செதுக்கியது போல் இருக்கும். இப்படி கற்களில் கலையை தேடிக்கொண்டு இருந்த எனக்கு  பாறை உடைந்து சிதறியதை போல் ஒரு கல் கண்ணில்பட்டது. அட, பார்ப்பதற்கு ஃபிரான்ஸ் மேப் மாதிரியே இருக்கே என்று நினைத்து கையில் எடுத்த எனக்கு ஆச்சிரியமாக இருந்தது! வேறு எந்த சப்போர்ட்டும் இல்லாமல் நிறுத்தி வைக்கலாம். காரணம், இயற்கையாகவே சமமாக அமைந்த அதன் அடிபாகம்தான். அதனால் இதில ஏதாவது செய்யலாமே என்றெண்ணி வீட்டிற்கு எடுத்து வந்துவிட்டேன். சென்ற சனிக்கிழமை கையிலெடுத்த கல்... வண்ணங்களின் கலவையில் ஒரு மணி நேரத்திற்கு பின் புதுவடிவம் பெற்றது.

இதோ எனது கண்கள் கண்டெடுத்த கல்லும் எனது விரல்கள் படைத்த ஓவியமும்!






30 comments:

puduvaisiva said...

me the Frist ?

very nice work Priya

Chitra said...

Great!!! Amazing art!!!

Prabu M said...

//பார்ப்பதற்கு ஃபிரான்ஸ் மேப் மாதிரியே இருக்கே என்று நினைத்து கையில் எடுத்த எனக்கு ஆச்சிரியமாக இருந்தது!//

உங்கள் பார்வையின் ஆழம் :)

கல்லிலே உங்கள் கைவண்ணம்...

அழகோ அழகு அக்கா... அற்புதம்... என்னவென்று சொல்ல!!!
சூப்பர்ப்...

நிலாமகள் said...

பிரமாதம் ப்ரியா!!

Mahi said...

வாவ்...சூப்பரா இருக்குங்க ப்ரியா! கல்லின் வடிவமும் அதிலே உங்க கைவண்ணத்தில் துள்ளும் டால்பின்களும்..அமேஸிங்!! நைஸ் வொர்க்!

Unknown said...

beautiful

Unknown said...

:)

good

GEETHA ACHAL said...

மிக மிக அழகு ப்ரியா அக்கா...கலக்குறிங்க...எப்படி தான் இப்படி வித்தியசமாக செய்ய தோன்றி அழகாக வரைந்து இருக்கின்றிங்க...வாழ்த்துகள்...

G.AruljothiKarikalan said...

kalaignan kaiyil kidaithadellam ippadithan pudhuvadivam perum... romba nalla irukku priya....

ஜெயந்த் கிருஷ்ணா said...

Great Work..

r.v.saravanan said...

good one priya congrats

sathishsangkavi.blogspot.com said...

Super Photos.....

Unknown said...

அற்புதம் !
You have done such a fantastic work Priya!!

Raghu said...

க‌டைசி ஃபோட்டோ ம‌ட்டும் போட்டிருந்திங்க‌ன்னா 'ந‌ல்லாயிருக்கு'ன்னு சொல்லியிருப்பேன், முத‌ல் மூன்று ஃபோட்டோக்க‌ளை‌யும் பார்த்துவிட்டு (வெள்ளை க‌ல்லிலிருந்து வ‌ண்ண‌க் க‌ல்லாக‌ மாறும் அடுத்த‌டுத்த‌ க‌ட்ட‌ம் ஃப‌ன்டாஸ்டிக்!) க‌டைசி ஃபோட்டோவை பார்த்தால்....க்ளாஸ் ப்ரியா!

ஓவிய‌ம் உருவான‌ வித‌த்தை பார்த்தால் நீங்க‌ அநியாய‌த்துக்கு பொறுமைசாலியா இருப்பீங்க‌ன்னு நினைக்க‌றேன் :)

'பரிவை' சே.குமார் said...

Amazing art!!!

சீமான்கனி said...

ஆஹா பாறைக்குள் பாயும் டால்பின்கள் அழகு...அருமையா வந்திருக்கு ப்ரியா...வாழ்த்துகள்...

சாருஸ்ரீராஜ் said...

சூப்பர் பிரியா.

Priya said...

தங்களது அன்பான கருத்துக்களுக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி நண்பர்களே!

Anonymous said...

வாவ் சூப்பர் :)

Deepa said...

Lovely..though I can't read tamil,your art speaks a thousand words :)

Priya said...

நன்றி பாலாஜி!

Thanks a lot for ur lovely comment Deepa!

விக்னேஷ்வரி said...

டாப் ப்ரியா.. நல்ல ரசனை உங்களுக்கு.

Priya said...

நன்றி விக்கி!

Anonymous said...

உங்க creativity super...

Thendral said...

Amazing!!!

Priya said...

Thank u Mahavijay & Thanks a lot Thendral!

கவிநா... said...

Wowwwwwwwwwwwwww..... its quite amazing priya...
wonderful...

i have no words to express my joy... hats off you.. :)))))

artandcraft said...

excellent work

Anonymous said...

சூப்பர்

Anonymous said...

உங்க கல்கலைவண்ணம் இதிலே பதிந்திருக்கேன் உங்கள் உழைப்புக்கு நன்றி.

http://anjalipushpanjali.blogspot.com/2011/07/62.html

Post a Comment