Subscribe:

Pages

Saturday, December 19, 2009

மின்னும் மின்மினிகளாய்........

ன்னதான் இயற்கையே (நிலவொளியும் நட்சத்திரங்களுமாய்) சந்தோஷங்களை வாரி வழங்கினாலும், செயற்கையாக சந்தோஷங்களை தேடிக் கொள்வதுதானே நம்மோட பழக்கம்....  அதிலும் நாமே தேடி போய் அனுபவிக்கறது ...ம்ம் இன்னும் சந்தோஷம்!

அப்படிதான் போன வாரம் முழுதும் பயங்கர குளிரிலும் கேமராவோட அலைச்சு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்க.... ஊரெங்கும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மின்சார விளக்குகளை ஏதோ கொஞ்ச  கஷ்டப்பட்டு போட்டோஸ் எடுத்தாச்சு....

எங்க ஊர் அழகினை நீங்களும் பார்க்க வேண்டாமா?













15 comments:

Paleo God said...

NICE PHOTOS .. I LIKE THE 9TH ONE... THANKS FOR SHARING..

அண்ணாமலையான் said...

ம்ம் .... சூப்பரா இருக்குது... இந்த ஃபீல்ட்லயும் கலக்குங்க...

பூங்குன்றன்.வே said...

அட...உங்களுக்கு பலகலை தெரியும் போல இருக்கே ப்ரியா..
படங்கள் மின்னுகின்றன உங்கள் வர்ணனைகளை போலவே !!!

Chitra said...

The photos are awesome! நான் போடோஸ் எடுக்கும் போது - கலங்கலா வரும். நீங்க கலக்கலா எடுக்குறீங்க. Very nice!

Anonymous said...

wow super priya.....

ராமலக்ஷ்மி said...

படங்கள் அழகு. பகிர்வுக்கு நன்றி பிரியா.

creativemani said...

தலைப்பும் முதல் பத்தியும் கவித்துவமா ஆரம்பிச்சு கலக்கலான போட்டோக்களோட முடிச்சிருக்கீங்க.. Happy Holidays in Advance!!! :)

வேலன். said...

புகைப்படங்கள் அருமையாக இருக்கு பிரியா..(எனது மகள் பெயரும் பிரியாதான்)
வாழ்க வளமுடன்,
வேலன்.

Priya said...

பலா பட்டறை......
Thanks a lot!

அண்ணாமலையான்.......
நீங்க குடுக்கிற ஊக்கத்திலே இன்னும் கலக்கலாம் போலிருக்கே..மிக்க நன்றி!

பூங்குன்றன்.வே.......
கலைகளில் ஆர்வம் உள்ளவள்... சோ, ஏதோ கொஞ்ச கொஞ்சம்!மிக்க நன்றி!

Chitra.......
//நான் போடோஸ் எடுக்கும் போது - கலங்கலா வரும். நீங்க கலக்கலா எடுக்குறீங்க.//...
நீங்க வந்தாலே கலக்கலா இருக்கே...மிக்க நன்றி!

MAHA.......
Thanks a lot!

ராமலக்ஷ்மி.......
மிக்க நன்றி!

அன்புடன்-மணிகண்டன்.......
மிக்க நன்றி!
I wish you too!

வேலன்.......
மிக்க நன்றி!

அண்ணாமலையான் said...

ஏன் ஓட்டு போடல?

சாருஸ்ரீராஜ் said...

பிரியா போட்டோஸ் எல்லாம் சூப்பர் .ரொம்ப நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு

Priya said...

அண்ணாமலையான்.......
//ஏன் ஓட்டு போடல?//...நீங்க எதை பற்றி சார் கேட்க‌றீங்க‌?I'm sorry,எனக்கு புரியல‌!

sarusriraj.......
ரொம்ப நன்றி!

Raghu said...

எல்லா ஃபோட்டோஸுமே சூப்ப‌ர்! இதுதான் பெஸ்ட்னு ஒரே ஒரு ஃபோட்டோவ‌ செல‌க்ட் ப‌ண்ண‌வேமுடிய‌ல‌, அச‌த்தியிருக்கீங்க‌!

புலவன் புலிகேசி said...

புகைப்படங்கள் அருமை..

Priya said...

குறும்ப‌ன்......
எல்லாம் உங்கள மாதிரி நல்ல ப்ரென்ட்ஸ் குடுக்கற ஊக்கம்தான்...மிக்க நன்றி!

புலவன் புலிகேசி.......
மிக்க நன்றி!

Post a Comment