Subscribe:

Pages

Friday, December 18, 2009

மிஸ் ப்ளாக்கர் !!!




ஊரெங்கும் மிஸ் வேர்ல்டு, மிஸ் பிரான்ஸ் அழகிபோட்டி நடந்துவரும் வேளையில், எனக்கு கிடைத்திருக்கு இந்த விருது என்னையும் ஒரு மிஸ் ப்ளாக்கர் ( இது கொஞ்சம் ஓவர்தான்...) மாதிரி நினைக்க தோனுது!

இந்த விருதினை வழங்கிய குறும்ப‌ன் அவர்களுக்கு மிக்க நன்றி.






எனக்கு கிடைத்த இந்த சந்தோஷத்தை(விருதை)இவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்!

ஜெனோவா

மலர்விழி

19 comments:

ராமலக்ஷ்மி said...

விருது வாங்கியிருக்கும் உங்களுக்கும் உங்களால் வழங்கப் பட்டவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

விக்னேஷ்வரி said...

வாழ்த்துக்கள் ப்ரியா.

அண்ணாமலையான் said...

வாங்கிட்டீங்களா? வாங்கிட்டீங்களா? வாங்கிட்டீங்களா?
அப்ப இதையும் வாங்கிக்கங்க...புடிங்க என்னோட பூங்கொத்த... கூட ஒரு கோடி வாழ்த்துக்கள்

சாருஸ்ரீராஜ் said...

வாழ்த்துக்கள் பிரியா

பூங்குன்றன்.வே said...

ரொம்ப மகிழ்ச்சி; வாழ்த்துக்கள் ப்ரியா.

சூர்யா said...

vaazhthukkal kalakureenga ponga...i am going back to India for good.

malarvizhi said...

thanks a lot , priya

Chitra said...

வாழ்த்துக்கள், Miss Blogger

சங்கர் said...

//Chitra said...

வாழ்த்துக்கள், Miss Blogger//

அக்காவை வழிமொழிகிறேன்

Anonymous said...

வாழ்த்துக்கள் பிரியா

Raghu said...

உங்க‌ளுக்கும், நீங்க‌ள் விருது வ‌ழ‌ங்கிய‌வ‌ர்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள் ப்ரியா:)

Sun said...

Hi nice blog.. I Liked it..

Unknown said...

வாழ்க Ms .பிளாக்கர் ........

Paleo God said...

:)))

Priya said...

வாழ்த்திய அனைத்து தோழர்/தோழிகளுக்கு என் மனதிலிருந்து கோடி நன்றிகள்!!!

ஜெனோவா said...

பிரியா ,
உங்கள் விருதுக்கு வாழ்த்துக்கள் ,
உங்களால் அளிக்கப்பட்ட விருதுக்கு நன்றிகள் பல !

Priya said...

வாங்க ஜெனோவா,எங்கே போய்டீங்க?ஓகே, வந்துடீங்கள....அது போதும். ரொம்ப நன்றி, உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள்!!!

Jaleela Kamal said...

மிஸ் பிலக்கருக்கு வாழ்த்துக்கள்.

அட எப்படி பா இப்படி எல்லாம்

Priya said...

Jaleela......
மிக்க நன்றி!

//அட எப்படி பா இப்படி எல்லாம்//...
ரூம் போட்டு யோசிப்போமில்ல:-)

Post a Comment