Subscribe:

Pages

Tuesday, January 28, 2014

உயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..!!!

 
"முத்தம்
சத்தமில்லாத இசை  
சந்தம் தழுவிய கவிதை"
                                       .......இப்படி முத்தத்தை பற்றிதான் எத்தனை எத்தனை கவிதைகள்..... உணர்ச்சிகளின் வெளிபாடாக ஒவ்வொரு உறவு நிலைக்கு தகுந்து முத்தம் மாறுபட்டாலும், காதலோடு கொடுக்கும் / பெறும் முத்தம் ...மட்டும் இரண்டு ஆன்மாக்கள் இணையும் தருணமாகிறது. இதை பற்றி ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதப்பட்டாலும், கவிதையாய் ஒரு ஓவியம் வரைந்திட நீண்ட நாள் ஆசைக்கொண்டிருந்தேன். அதற்கான ஒரு தருணம் வாய்திட, இதோ....முழுவதுமாக ஒன்பது மணி நேரத்தில் ஒரு முத்தச்சித்திரம் உருவானது. உண்மையிலே உயிர் திறக்கும் முத்தம்... ஒரு வித்தைதான், இல்லையா நண்பர்களே..!




8 comments:

puduvaisiva said...

உணர்வு மிக்க இந்த பென்சில் கவிதைக்கு நன்றி பிரியா :-)

எனக்கு பிடித்த முத்த கவிதை

"என் கோபங்களை - உன்
எச்சிலால் கரைக்கலாமென
எப்படி தெரியும் உனக்கு...! "

Priya said...

@திண்டுக்கல் தனபாலன் ...மிக்க நன்றி சார்!

Priya said...

@puduvai siva ...தங்களின் முத்தக்கவிதை ..மிக அழகு, நன்றி சிவா!

மே. இசக்கிமுத்து said...

ஓவியமும் அதற்கேற்ற வார்த்தை தோரணங்களும் அருமை !

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (03/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

kumkummailseo said...

Kemp Jewellery
god photo frame

beastmail3378 said...

nataraja vigraham
ganamrutha bodhini pdf
veshti
god photos for pooja room

www.kavina-gaya.blogspot.com said...

Wow... Very nice. After a long time I came to visit your drawings Priya ... Great job...

Post a Comment