Subscribe:

Pages

Thursday, December 10, 2009

வண்ணங்களில் மலர்ந்திடும்.... பூக்கள்!

             ந்த மனநிலையில் இருந்தாலும் என்னை உடனடியாக மாற்றும் சக்தி கொண்டவைகள் இரண்டு.... ஒன்று பூக்கள், மற்றொன்று குழந்தைகள். இந்த இரண்டையும் பார்க்கும் போதுமட்டும் ஏனோ இதயம் முழுவதும் சந்தோஷம் பொங்கி வழிகிறது. நிச்சயம் இவ்விரண்டையும் நேசிக்காதவர்கள் இருக்க முடியுமா?


வாழ்க்கையை மலர்விக்கும் மலர்கள்... குழந்தைகள்!
வாழ்வில் நம்மோடு கொஞ்சி விளையாடும் குழந்தையாய்... பூக்கள்!




இப்படி வாழ்க்கை தொடங்கும் இடத்திலிருந்து இறுதிவரை நம்மோடு உறவாடும் பூக்களை எனக்கு போட்டோ எடுப்பதும் பிடிக்கும், வரைவதும் பிடிக்கும்!

 என் வண்ணங்களில் மலர்ந்துள்ள பூக்கள்.......


முதல் படம் மட்டும் ஆயில் பெயின்டிங், மற்றவை வாட்டர் கலரிங்....
                               


29 comments:

Anonymous said...

Is it possible to paint in water color such wonderfully and naturally?!

its amazing!

cheena (சீனா) said...

அன்பின் பிரியா

ஓவியங்கள் அருமை

திறமைக்குப் பாராட்டுகள்

நல்வாழ்த்துகள் பிரியா

Raghu said...

உண்மையா சொல்றேன், நீங்க‌ எழுதின‌த‌ ப‌டிக்க‌ற‌துக்கு முன்னாடி ரெண்டாவ‌து ப‌ட‌த்த‌ பாத்த‌போது ஃபோட்டோனு நென‌ச்சுட்டேன்.

க‌ல‌க்குறீங்க‌ ப்ரியா, சூப்ப‌ரா வ‌ரைய‌றீங்க‌!

இந்த‌ ப‌திவுல‌ ஒரே ஒரு குறை என்ன‌ன்னா, "ரோஜா"வை வ‌ரைஞ்சிருக்கீங்க‌ ஓகே, குஷ்'பூ'வை ஏன் வ‌ரைய‌ல‌?

KABEERANBAN :கபீரன்பன் said...

ஆயில் வர்ணத்தில் பூக்களும் பூ ஜாடியும் அசத்தல்.

நீர்வர்ணத்தில் மெழுகுவர்த்தி ஸ்டாண்டு வெகு நேர்த்தி.

வாழ்த்துகள்

Unknown said...

சூப்பரா வரைஞ்சு இருக்கீங்க.., பாராட்டுக்கள்..,

VENNILLA said...

Hi friend this is vennilla here.. ur doing a really good job.. can we exchange links..

சாருஸ்ரீராஜ் said...

wov excellent work done by you keep it up .. very nice

Priya said...

Hi Marie........
yes... it's possible with little bit of effort! Thank u!

cheena(சீனா).........
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

குறும்ப‌ன்..........
ரொம்ப நன்றி, உங்க குறையை நிறைவேத்திட்டா போச்சு:-)

KABEER ANBAN.........
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

பேநா மூடி..........
பாராட்டுக்கு மிக்க நன்றி!

Hi VENNILLA........
With pleasure & thanks a lot!

Sarusriraj.........
Thank you so much!

தமிழ் உதயம் said...

ரசனையுடன் கூடிய வாழ்க்கை, நீங்கள் வாழ்வதாக நான் நம்புகிறென். பூக்கள், புகைப்படங்கள், மற்றும் ஓவியங்கள். வண்ணங்களும், எண்ணங்களும் நன்றாக இருந்தன.

Menaga Sathia said...

ஒவியங்கள் மிகவும் அழகா இருக்கு பிரியா.பாராட்டுக்கள்!!

Priya said...

Tamiluthayam......
ரசனையான பொன்னு அப்படின்னு சொல்றாங்கதான்.... மே பி... நீங்க சொல்ற மாதிரி ரசனையோடுதான் நான் எல்லாத்தையும் பார்க்கிறன்!

Mrs.Menagasathia.......
ரொம்ப நன்றி!

பூங்குன்றன்.வே said...

இதெல்லாம் நீங்க பண்ண பையிண்டிங்கா....நம்பவே முடியலையே :)

ரொம்ப நல்லா இருக்குங்க.

SUFFIX said...

So artistic!! நல்ல கை வண்ணம்!!

Priya said...

பூங்குன்றன்.வே........
என்னங்க நீங்க....இதுக்காக ஸ்பெஷல் கமிட்டி வைத்தா நிறுபிக்க முடியும்... நம்புங்க‌!(நம்பிக்கைதான் வாழ்க்கை)
மிக்க நன்றி!

SUFFIX.......
ரொம்ப நன்றி!

Paleo God said...

அருமை... நானும் படங்கள் வரைவேன் மற்றவர்களுடையதை பார்த்து... ஆனால் வெறும் கோட்டோவியம் தான்... WATER COLORING அதுவும் இவ்வளவு அழகாக... பொறுமையும் ரசனையும் கைப்பக்குவமுமே சாதிக்க முடியும் அழகு ஓவியங்களை ரசித்து மாளவில்லை... ஓவியத்தில் நீங்கள் உச்சங்கள் தொட பிரார்த்திக்கிறேன்.. பார்த்த, பாதித்த எல்லாவற்றையும் தூரிகையில் எழுதி பார்வைக்கு வையுங்கள்... நன்றி.

Raghu said...

வாங்க‌, உங்க‌ளுக்கு ஒரு விருது காத்துகிட்டிருக்கு!

http://kurumbugal.blogspot.com

திருவாரூர் சரவணா said...

நாங்க எல்லாம் நாலு வரி நேரா எழுதுறதுக்கே பலமா ?! போராடுவோம். என்னங்க பண்றது. சென்னையில ஒரு வரியை ஆரம்பிச்சா அது மும்பையில போய்தான் நிக்கிது. என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா? உங்க ஓவியங்கள் பிரமிப்பைக் கொடுக்குதுன்னு சொல்றேங்க.

விக்னேஷ்வரி said...

அழகான ஓவியங்கள் ப்ரியா.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

priya psychology படிச்சிருக்கிறதா ஒரு கமெண்ட் பார்த்திட்டு தான் உங்க blog வந்தேன், படங்கள் ரொம்ப அருமையா இருக்கு. நான் ஸ்கூல் படிக்கும் போது ஒரு ரோஜா வரைந்து அதன் outer layer il புள்ளி புள்ளியா அழகு பண்ணினது ஞாபகம் வந்தது. visit my blog http://www.venthayirmanasu.blogspot.com

Priya said...

பலா பட்டறை......
(ரொம்ப புகழுறீங்க:-)) //ஓவியத்தில் நீங்கள் உச்சங்கள் தொட பிரார்த்திக்கிறேன்..// மிக்க நன்றி!

குறும்ப‌ன்......
ரொம்ப சந்தோஷம்... (அதிலும் உங்க கையால விருதுன்னா ச்சும்மாவா:-)) மிக்க நன்றி!

சரண்......
//சென்னையில ஒரு வரியை ஆரம்பிச்சா அது மும்பையில போய்தான் நிக்கிது.//.....அப்படி எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ முடிச்சா, அதுதாங்க மார்டன் ஆர்ட்!மிக்க நன்றி!

விக்னேஷ்வரி......
மிக்க நன்றி!

நாய்க்குட்டி மனசு......
//priya psychology படிச்சிருக்கிறதா ஒரு கமெண்ட் பார்த்திட்டு தான் உங்க blog வந்தேன்//...
ஆக்சுவலா, அது optionalலா படிச்சது...main வேற‌!
மிக்க நன்றி!

அன்புடன் மலிக்கா said...

ரொம்ப அருமையாக இருக்குங்க பிரியா கைவண்ணக்கலை சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

Chitra said...

Excellent! Awesome!!!!!!!!!!!!! It is a blessing to have such a wonderful talent.

Priya said...

அன்புடன் மலிக்கா........
மிக்க நன்றிறிறிறி!

Chitra........
Thanks a lot!!!

அண்ணாமலையான் said...

இப்பத்தான் பாத்தேன். உலகத்துல எத்தன எத்தன திறமை? அதுல உங்க கைவண்ணம் அருமை...!!!!
உலக புகழ் பெற வாழ்த்துக்கள்..

Unknown said...

ஓவியங்கள் அருமை

திறமைக்குப் பாராட்டுகள்

ஜெயா said...

அழகான கைவண்ணம் பாராட்டுக்கள் *****

Priya said...

அண்ணாமலையான்......
//உலக புகழ் பெற வாழ்த்துக்கள்//....ரொம்ப‌ உய‌ர்த்திட்டீங்க‌, மிக்க‌ ந‌ன்றி!

Mrs.Faizakader....
மிக்க‌ ந‌ன்றி!

ஜெயா......
மிக்க‌ ந‌ன்றி!

r.v.saravanan said...

ரொம்ப நல்லா வரையறீங்க ப்ரியா குட் வாழ்த்துக்கள்
ஓவிய கண்காட்சி படங்கள் இருந்தால் அதை ஒரு தனி இடுகையாக தரலாமே

Priya said...

நன்றி சரவணன்.இப்போது புதியதாக எதுவும் கண்காட்சி நடத்தவில்லை என்பதால்தான் அதைப்ப‌ற்றி எழுதவில்லை. நீங்கள் கூறுவதுபோல் விரைவில் தர முயற்சி செய்கிறேன்.

Post a Comment