Subscribe:

Pages

Tuesday, October 27, 2009

பெண்ணாக... ஒரு ஒவியம் !

சிறு வயதில் பென்சிலில் வரைய ஆரம்பித்து, பின் sketch pens, water paints என்று தொடர்ந்து இப்பொழுது oil painting வரை, என் வரையும் ஆர்வம் தொடர்ந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது பென்சில் drawing தான். அதில் ஏதோ ஒரு வசீகரம் இருப்பதாக எனக்கு தோன்றும், அதிலும் ஓவியர் மாருதி அவர்களின் ஓவியத்தில் வாழும் பெண்களெல்லாம் எவ்வளவு அழகு! அவைகளின் inspiration னில் நான் வரைந்த ஓவியம் இது, வண்ணங்களின்றி.


12 comments:

Unknown said...

PRIYA LOOKS LIKE.....70/80'S HEROINE!!!!!

Priya said...

Hi,thanks for your comment...keep reading!

ஜெனோவா said...

கவிதை , புகைப்படம் , மற்றும் ஓவியமும் கூட .... ( ஓவியம் மிக அருமை )

ஹ்ம்ம் பன்முக திறமையாளர் !!

வாழ்த்துக்கள்

Priya said...

எங்க குடும்பத்தில் எல்லோரும் நன்றாக வரைவார்கள்...அதில் நானும் ஒருத்தி!
வாழ்த்துக்களுக்கு நன்றி !!!

r.v.saravanan said...

உங்கள் குடும்பத்தில் அனைவரும் ஓவியரா குட்
கம்பன் வீட்டு கட்டுதறியும் கவி பாடும் என்பதை போல்
எனக்கு மணியன் செல்வன்,மாருதி, ஜெயராஜ் ஓவியங்கள் ரொம்ப பிடிக்கும்

Priya said...

நன்றி சரவணன்! நீங்களும் வரைவீங்களா?

r.v.saravanan said...

நன்றி சரவணன்! நீங்களும் வரைவீங்களா?

நானும் ஏதோ வரைவேன் ஆனால் என் பையன் அளவுக்கு வரைய முடியாது

r.v.saravanan said...

கண்டிப்பாக உங்க அளவுக்கு எல்லாம் என்னால் வரையவே முடியாது

கவிநா... said...

ஓவியர் மாருதியின் தீவிர ரசிகை நான். அவர் கைவண்ணத்தில் பெண்கள் பேரழகிகளாக மாறுவர். இப்போது உங்கள் கைவண்ணத்திலும் கூட. நான் ஏதோ கொஞ்சம் வரைவேன். எனக்கு வண்ணங்களைப் பயன்படுத்தத் தெரியாது. அதனாலோ என்னவோ, எனக்கும் பென்சில் வரைபடங்கள்என்றால் மிகப்பிடிக்கும்.

உங்கள், புகைப்படம், கவிதை, ஓவியம், பகிர்வுகள் என எல்லாவற்றையும் பார்த்தேன். உண்மையிலேயே நீங்க பன்முகத்திறமையாளர்தான். அதிலும் ஓவியத்தில் உங்கள் கைவண்ணம் மற்ற எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டதைப்போல் உணர்கிறேன்.. வாழ்த்துக்கள் தோழி. பல வண்ணங்கள் படைக்கட்டும் உங்கள்விரல்கள்.

--
அன்புடன்
கவிநா...காயத்ரி...
"Every little smile can touch somebodies heart"
என் எண்ணங்களைக் காண.. - http://www.kavina-gaya.blogspot.com/
என் வண்ணங்களைக் காண. - http://www.kavi-oviyam.blogspot.com/

Ganesan said...

பாராட்ட வார்த்தைகளே இல்லை ..ரொம்ப அருமையான கலை வரையுறது.அந்த கலை உங்ககிட்ட இருக்குது.அதனால் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.அதனால் என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுக்கு சமர்ப்பணம்:)

Priya said...

தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி Ganesan!

blacky logesh said...

மிக அழகாக உள்ளது...

https://m.facebook.com/photo.php?fbid=571053273000234&id=100002866991317&set=t.100002866991317&source=42

Post a Comment