அழகு என்பது நிச்சயம் பெண்பால்தான்...என்ற தலைப்பில் நான் வரைந்த ஒரு சில பெண் ஓவியங்களை பகிர்ந்துக்கொண்டதின் தொடர்ச்சியாக இங்கே இன்னும் மூன்று ஓவியங்களை தந்திருக்கிறேன். கருப்பு வெள்ளை படங்களில் எனக்கு எப்பொழுதும் ஆர்வம் அதிகம் எனபதால் வாரப்பத்திரிக்கைகளில் வண்ண ஓவியங்களாக இருந்ததை வெறும் பென்சில் மட்டுமே உபயோகித்து சிறு சிறு மாற்றங்களுடன் எனக்கு பிடித்தமாதிரி வரைந்துக்கொண்டேன்.
37 comments:
ரொம்ப அழகா இருக்கு ப்ரியா.
Achacho, Romba nalla iruku Priya..U possess much talents .. :)
//அழகு என்பது நிச்சயம் பெண்பால்தான்...//
ப்ரியாவுக்கு, தன்னம்பிக்கை அதிகம் தான் போங்க!
ஆனாலும்,
படங்களில் இருக்கிற பெண் ’அழகா’த்தான் இருக்காங்க.
உங்கள் ஓவியங்கள் நன்றாக இருக்கின்றன.
நன்றாக வரைகிறீர்கள்.
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
வாழ்த்துக்கள்.
உங்கள் திறமையும் பொறுமையும் படங்களில் பளிச்சிடுகின்றன. அருமை ப்ரியா.
”என்ன அழகு...எத்தனை அழகு!”கலக்கலா இருக்கு பிரியா... வாழ்த்துக்கள்!
arumai arumai.....
நீங்க வரைந்த படங்கள் எல்லாம் அருமையா இருக்கு. நிஜமாக பார்ப்பது போல் உள்ளது. மூன்றாவது படத்தில் இரண்டு உதடுகளும் பிரிந்து இருக்கும் போது பற்கள் தெரியற மாதிரி படம் இருந்து இருக்கலாம்னு தோணுது பிரியா...
எல்லா படங்களும் அழகா வரைந்திருக்கீங்க,ப்ரியா .பாராட்டுக்கள்!!
பூங்கொத்து!
நன்றி சுசி!
Thanks Shanavi
mm Talent is God-given!
சத்ரியன்
//ப்ரியாவுக்கு, தன்னம்பிக்கை அதிகம் தான் போங்க!//... ஹி ஹி ஹி;)
Rathnavel
சார் நிச்சயம் தங்களை போன்றவர்களின் ஊக்கங்களினால் தொடர்ந்து முயற்சி செய்கிறேன்!
மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம்!
thendralsaravanan
ரொம்ப ரொம்ப சந்தோஷம், நன்றிங்க!
Thanks g.aruljothiKarikalan!
Priyaram
நீங்க சொல்வது சரிதான்,படத்தினை நன்கு உற்று பார்த்தால் லேசாக பற்கள் தெரியும்! சரியான அழுத்தம் கொடுத்து வரையாமல் விட்டு விட்டேன்.
பாராட்டுக்கு நன்றிகள் மேனகா!
பூங்கொத்துக்கு மிக்க நன்றி அன்புடன் அருணா!
ப்ரியா அருமை என்று ஒரு வார்த்தையில் பாராட்ட முடியாது. அட்டகாசம். இரண்டாம் படம் அருமை
new template matches ur posts :)
படங்கள் எல்லாம் அருமை சகோ .........
படங்கள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
செல்வ சீமாட்டி அழகு..!
ரொம்ப நல்லா வரைஞ்சிருக்கீங்க ப்ரியா !
I like the last one with lovely earrings
thanks Priya..
Very talented... You pencil sketches are so beautiful... especially I like the last one... !!
Thanks for dropping by my blog and for the lovely comments !!
ப்ரியா ஓவியம் அழகுன்னு புதுசா சொல்லணுமா..
ப்ரியா, உங்க புகைப்படத்தை வரைந்து பார்த்திருக்கீங்களா... ஆமான்னா ஷேர் பண்ணுங்களேன். நம்மை நாமே வரையறது வித்யாச அனுபவம்.
ரொம்பவே பொறுமை உங்களுக்கு.. ஓவியங்கள் அழகாருக்கு.
தங்கள் பாரட்டுக்கு மிக்க நன்றி எல் கே!
மிக்க நன்றி தினேஷ்குமார்!
வாழ்த்துக்களுக்கு நன்றி சே.குமார்!
வரைந்ததை ரசித்தமைக்கு நன்றி ப்ரியமுடன் வசந்த்!
மிக்க நன்றி புதுவை சிவா!
Thank u very much Emreen!
விக்கி, நான் ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டு இருக்கேன்.அப்படி வரைஞ்சதும் நிச்சயமா ஷேர் பண்ணிப்பேன்!
மிக்க நன்றி அமைதிச்சாரல்!
அட நீங்களும் நம்மாளுதானா?
படங்கள் யாவும் வெகு அருமை.
நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் கேட்டிருந்ததற்கான என் பதில்:
”நான் இப்போதும் நன்றாகவே படம் வரைவேன்.”
ஆனால் எல்லாப்படங்களையும் கற்பனையாக வரைய வராது. ஒரு சில மட்டும் வரைய முடியும்.
ஆனால் ஏற்கனவே உள்ள படங்கள் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே தத்ரூபமாக வரைய இன்றும் என்னால் முடியும். ஏதோ ஒரு இறையருள் + நமக்கே உள்ள ஒரு ஆர்வம் + கொஞ்சம் ஹாப்பி மூடு.
சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம். தொடர்ந்து பழகுங்கள்
நன்றி. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
வாவ்...சூப்பர்'ங்க ப்ரியா... மூணும் சூப்பர் சூப்பர் சூப்பர்... ரெம்ப பிடிச்சது "ஆச்சாரம் சிதறாத பதுமையாக....." பெண் தான்... ரெம்ப அழகா இருக்குங்க... உங்க கைக்கு வைரம் போட்டாலும் தகும்..:)
எல்லா ஓவியங்களுமே அழகு ப்ரியா! புது டெம்ப்ளேட்டும்... :)
எல்லாப் பெண்களும் அழகா இருக்காங்க ப்ரியா! ஆச்சாரம் சிதறாத பெண்- நடிகை ஸ்ரீதேவி சாயல், செல்வச்சீமாட்டி-நடிகை மீனா சாயல்..இல்ல அதுவும் ஸ்ரீதேவியேதானா? ;)
மூன்று நங்கைகளையும் அருமையாய் வரைந்துள்ளீர்கள் பிரியா எனக்கு முதல் ஓவியம் பிடித்திருக்கிறது
மிக்க நன்றி வை.கோபாலகிருஷ்ணன்
சார் தங்களை போன்றவர்களின் பாராட்டுக்களாலும் வாழ்த்துக்களாலும் நிச்சயம் தொடர்ந்து வரைவேன்.
அப்பாவி தங்கமணி
//உங்க கைக்கு வைரம் போட்டாலும் தகும்..:)//....:)
ஓவியங்களையும் டெம்பளேட்டையும் ரசித்தமைக்கு நன்றி ரகு!
ஸ்ரீதேவியும் இல்ல மீனாவும் இல்ல மகி... ஒருவேளை நடிகைகள் சாயல் அதிகம் தெரிகிறதோ;)
மிக்க நன்றி ஆர்.வி. சரவணன் சார்!
படங்கள் ரொம்ப நல்லாருக்கு...
வாழ்த்துக்கள் மேம் :)
மூனு படங்களுமே அருமை :-)
மிக்க நன்றி மாணவன்!
நன்றி ஜெய்லானி!
அழகான ஓவியங்கள் சகோதரி என் மனமார்ந்த பாராட்டுக்கள்,
I like them all.
அழகு நிச்சயம் பெண்பால் தான்
அழகு மட்டுமல்ல அன்பு பண்பு திறமை கூட
எனச் சொன்னால் அது மிகையல்ல
கவிதை மட்டும் அல்ல படமும் மிக சிறப்பாக உள்ளது
ஆடை அலங்காரங்களில் மட்டுமல்லாது
முக பாவங்களில் வித்தியாசத்தை மிக அழகாக
வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்
தங்கள் பதிவைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்
குழந்தைத்தனமான இரண்டாவது படம் அழகு. உங்களுடைய படங்களை வேறு சில பதிவுகளிலும் பார்த்த நினைவிருக்கிறது. beautiful.
சித்திரம் பேசுதடி என்ற பாடல் நினைவுக்கு வருகிறது...
பார்த்தவுடன் ரசிக்கும்படியாக அழகாக வரைந்த ப்ரியாவை பாராட்டிக்கொண்டே இருக்கலாம்...
மூன்று ஓவியங்களுமே அற்புதம் ஸ்டைலாக போன் பேசும் பெண் - நம்பர் ஒன்...
அழகோவியம் உயிரானதே........
awesome pics Priya! U've got a wonderful blog too. Well done. Thanks for stopping by my blogs too.:)
மிக்க நன்றி விஜயன்!
வாங்க ரமணி சார், தங்களது அன்பான பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!
சாகம்பரி //உங்களுடைய படங்களை வேறு சில பதிவுகளிலும் பார்த்த நினைவிருக்கிறது//... ஓ அப்படியா...!!
மாய உலகம்//பார்த்தவுடன் ரசிக்கும்படியாக அழகாக வரைந்த ப்ரியாவை பாராட்டிக்கொண்டே இருக்கலாம்...// ஆஹா ரொம்ப பெரிய மனசுங்க உங்களுக்கு;)
Post a Comment